குடும்பத் தகராறில் 13 பேரைக் கொன்றவர் தானும் தற்கொலை
ஷாங்காய் (சீனா):
குடும்பத்தகராறில் உறவினர்கள் 13 பேரைக் கொன்ற 40 வயது நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சீனாவில், இந்த கொலை வெறிச் சம்பவம் நடந்துள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சீனாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக 7 நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், ஜியா என்ற 40 வயதுநபர், கொலை வெறியில், தனது மனைவி, இரண்டு மகன்கள், அப்பா, மாமியார் மற்றும் உறவினர்கள் உள்பட 10 பேரைக் கொலை செய்தார்.
அதன் பின்னும் கொலை வெறி அடங்காமல் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மூன்று உறவினர்களைக் கொன்றார். இத்தனை பேரையும்எப்படிக் கொன்றார், என்ன பிரச்சினை காரணமாக கொன்றார் என்பது தெரியவில்லை.
ஜியாவின் கிராமத்தினர் கூறுகையில், ஜியா மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர். சின்ன, சின்ன விஷயங்களுக்குக் கூட பழி வாங்கத் துடிப்பார்என்றனர்.
ஏற்கனவே, ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு 1998 ம் ஆண்டுதான் ஜியா விடுதலை செய்யப்பட்டர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications