மூதாட்டியைக் கொன்று நகை திருடியவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியைக் கொன்று காது தோட்டைத்திருடிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றி போலீஸார் கூறியதாவது:
தமிழகத்தில் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்வீரம்மாள் (70). இவர் அருகில் உள்ள காட்டில் சனிக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள், வீரம்மாளைக் கொன்று அவர் அணிந்திருந்தகாது தோட்டை திருடிச் சென்றுவிட்டனர்.
வீரம்மாளைக் காணவில்லை என்று அவரது உறவினர் தேடியபோது காட்டுப்பகுதியில்அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீரம்மாளைக் கொன்ற 4பேரையும் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
More From
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!











Click it and Unblock the Notifications