ராஜ்குமார் இன்னும் விடுதலையாகவில்லை: கர்நாடக அரசு திட்டவட்ட அறிவிப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக போலீஸ்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
ராஜ்குமாரையோ அவருடன் உள்ள 2 பேரையோ இதுவரை வீரப்பன் விடுவிக்கவில்லை. ஆனால், நக்கீரன் கோபால்,நெடுமாறன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் வீரப்பன் மற்றும் மாறன் உள்ளிட்ட தமிழ் தீவிரவாதிகளுடன் தொடர்ந்து பேச்சுநடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை மிக நல்ல கட்டத்தை அடைந்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்து வருகிறது. எந்த நேரமும் நல்லமுடிவு ஏற்படும். ஆனால், எப்போது விடுவிக்கப்படுவார் என்று நேரம் எல்லாம் குறிப்பிட முடியாது.
ராஜ்குமாரை அழைத்து வர காட்டுப் பகுதிக்கு கர்நாடகத்தில் இருந்து எந்த வாகனமும் அனுப்பப்படவில்லை.
தமிழக அரசிடம் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கர்நாடகம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்றார்கார்கே.
இந்தப் பேட்டி மூலம் நேற்று முதல் நிலவி வந்த புரளிகளுக்கும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களுக்கும் ஒரு முடிவுவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications