கார் மோதி பெண் பலி: விமானப்படை அதிகாரி மனைவி கைது
கோவை:
மாருதிக் கார் மோதி பெண் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். காரைத் தாறுமாறாக ஓட்டிய தாக விமானப் படை அதிகாரியின் மனைவியைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவர் திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில்பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதா (38). இவர் தனது மகள் ஆர்த்தியுடன் ரேஸ் கோர்சில்உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
பின்னர் மாலையில் வீடு திரும்ப இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போதுஅவர்களுக்குப் பின்னால் தாறுமாறாக வந்த மாருதிக் கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.
மேலும், அந்த வழியாக நடந்து வந்த முன்று மாணவிகள் மீதும் மோதியது. இந்த விபத்தில் ராதாபலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தார்.
மேலும், இதில் காயமடைந்த ன்று மாணவிகளும் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காரைத் தாறுமாறாக ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக கோவை ரெட்பீல்டில் பணியாற்றி வரும்விமானப் படை அதிகாரியின் மனைவி கருணா (38) போலீசில் சரணடைந்தார்.
இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications