அதிகாரம் கேட்கிறார்கள் பஞ்சாயத்து தலைவிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரம் தரப்பட வேண்டும்என்று சென்னையில் நடந்த பஞ்சாயத்து தலைவிகள் மாநாட்டில்வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 3,459 பஞ்சாயத்து தலைவிகளின்சார்பில் சென்னையில் மாநாடு புதன்கிழமை மாநாடு நடத்தப்பட்டது.
பஞ்சாயத்துத் தலைவிகளின் மாவட்ட பிரதிநிதிகள் என்ற முறையில்250-க்கும் மேற்பட்டவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.மாநாட்டிற்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர்மோகினி கிரி தலைமை தாங்கினார்.
தலைமை விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிவி.ஆர்.கிருஷ்ணய்யர் கலந்து கொண்டார். மாநாட்டைமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் வசந்திதேவி தொடங்கி வைத்தார்.
பஞ்சாயத்துக்களுக்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் நிதி பங்கீடுஉள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications