கேரள விஷச் சாராய சாவு: கணவருடன் பெண் சாராய வியாபாரி கைது
குருவாயூர்:
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானசம்பவத்துக்குக் காரணமான சாராய வியாபாரிகள் ஹெய்ருன்னிசாவும் அவரது கணவர்ராஜனும் கைது செய்யப்பட்டனர்.
கொல்லம் மாவட்டத்தில் இரு பகுதிகளில் ஒரே சமயத்தில் இந்த விஷச் சாராயத்திற்கு30 பேர் பலியானார்கள். இது தொடர்பாக சாராய வியாபாரி ஹெய்ருன்னிசாவையும்அவரது கணவரையும் போலீஸார் தேடி வந்தனர்.
தங்களிடம் சாராயம் வாங்கிக் குடித்தவர்கள் பலியானதை அடுத்து பயந்துபோனஹெய்ருன்னிசாவும், அவரது கணவர் ராஜனும் தலைமறைவாகிவிட்டனர்.அவர்களைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந் நிலையில், குருவாயூரில் உள்ள கிருஷ்ண கோயில் அருகே உள்ள லாட்ஜில்ஹெய்ருன்னிசாவும், ராஜனும் தங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று செவ்வாய்க்கிழமை காலை அவர்களைக்கைது செய்தனர்.
கொல்லம் மாவட்டத்திலிருந்து தப்பி திருச்சூர் மாவட்டம் மத்திலக்கத்தில் உள்ளஉறவினர் வீட்டுக்கு இருவரும் ஓடி வந்தனர். ஆனால், விஷச் சாராய பலி சம்பவம்நாடு முழுவதும் பரவியதை அடுத்து இருவருக்கும் அடைக்கலம் கொடுக்க உறவினர்மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்த அங்கிருந்து குருவாயூருக்கு வந்து லாட்ஜில் இருவரும் தங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து மாஹே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.அவர்களும் அடைக்கலம் தர மறுக்கவே மீண்டும் குருவாயூர் வந்து தங்கிய போதுஇருவரும் போலீஸாரிடம் சிக்கினர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications