6 வயது சிறுமியைக் கற்பழித்த 28 வயது இளைஞர்
கோயம்பத்தூர்:
கோவையில், 6 வயது சிறுமியைக் கற்பழித்த திருமணமான 28 வயது இளைஞரைபோலீஸார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்தவர் மணி (28). இவருக்குத் திருமணமாகி விட்டது. இவரதுமனைவி பிரசவத்திற்காக பெற்றோர் வீடு உள்ள பொள்ளாச்சிக்குச் சென்றிருந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மணி வீட்டுக்கு அருகேயிருந்த மதுக் கடைக்குச் சென்று மதுஅருந்தி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் 6 வயது சிறுமிதனியாக வருவதைப் பார்த்தார்.
சிறுமியைப் பார்த்த அவர், ஆசையாகப் பேசி வீட்டுக்குள் கூட்டிச் சென்றுள்ளார்.பின்னர் அச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அச்சிறுமி தனதுபெற்றோரிடம் கூறியுள்ளாள்.
சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து மணி கைதுசெய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications