இலங்கைத் தமிழருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை:
ஹெராயின் போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற, இலற்கை குடியுரிமைபெற்றவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்தவர் அந்தோணி பெனடிக்ட். 1997-ம் ஆண்டு ஜுன் மாதம் 10-ம்தேதி அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை செல்லும் ஏர் லங்காவிமானத்தில் அந்தோணி ஏற முயன்றார். அப்போது, அவரது பையை விமானநிலை.ய அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் ரூ. 3.08 கோடி மதிப்புள்ளஹெராயின் என்ற போதைப் பொருள் இருந்தது.
இதையடுத்து அந்தோணி கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப் பொருள்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. சிறப்பு நீதிபதி தணிகாசலம்விசாரணை நடத்தி, அந்தோணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தார்.மேலும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார்.
அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனைஅனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தீர்ப்பளித்தார்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications