ஆந்திராவில் 7 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாரங்கல் (ஆந்திரா):
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் 7 பெண்நக்சலைட்டுகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
தடை செய்யப்பட்ட மக்கள் போர்க் குழு என்ற நக்சலைட் பிரிவைச் சேர்ந்தவர்கள்இவர்கள். காசிம்பள்ளி வனப் பகுதியில், போலீஸாருக்கும், நக்சலைட்டுகளுக்கும்இடையே நடந்த சண்டையின்போது இந்த ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.
காசிம்பள்ளி வனப் பகுதியில் நக்சலைட்டுகள் ஒளிந்திருப்பதாக போலீஸாருக்குத் தகவ்வந்தது. இதையடுத்து போலீஸ் குழு அங்கு விரைந்தது. போலீஸாரைப் பார்த்ததும்,அங்கிருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். போலீஸார்திருப்பிச் சுட்டனர்.
இவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படடன. தொடர்ந்து அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications