வீட்டைக் காலி செய்ய பாண்டி. முதல்வருக்கு நோட்டீஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் வசித்துவரும் வீட்டை காலி செய்யுமாறு, பாண்டிச்சேரி பாட்டாளிமக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பாண்டிச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர்ராஜசேகரன். இவர் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் வசித்து வரும் செல்வா மேன்சனைஉடனடியாக காலி செய்யுமாறு கூறி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராஜசேகரன், தான் அனுப்பியுள்ள நோட்டீசில் சண்முகம் சட்டத்திற்கு புறம்பாக அந்தவீட்டில் குடியிருப்பதால், அந்த வீட்டை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் எனக்கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பாண்டிச்சேரி துணை நிலைஆளுனரின் அனுமதியையும் கோரியிருக்கிறார்.
இந்த வீடு காலஞ்சென்ற பத்மினி சந்திரசேகரன் என்பவருக்குச் சொந்தமானது. அவர் இந்தவீட்டை 1972-ம் பாண்டிச்சேரி மக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவமனைகட்டுவதற்காக இலவசமாக வழங்கினார். அதில் சண்முகம் குடியிருப்பது தவறானது எனராஜசேகரன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications