போலீஸ் பிடியிலிருந்து 3 கைதிகள் தப்பினர்
தர்மபுரி:
தர்மபுரியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 கைதிகள் போலீசாரிடமிருந்துதப்பி ஓடி விட்டனர்.
தர்மபுரி அருகே உள்ள மாராண்டஹள்ளியில் இரு கோஷ்டிகளிடையே தகராறு ஏற்பட்டது.இந்த கோஷ்டி தகராறு தொடர்பாக ஒரு கோஷ்டியைச் சேர்ந்த சங்கர், சீனிவாசன்,கிருஷ்ணன் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு வழக்குப் பதிவு செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச்செல்லத் தயாராயினர்.
மூவரின் பாதுகாப்பிற்கு இரண்டு போலீஸ்காரர்களை இன்ஸ்பெக்டர் அனுப்பிவைத்துள்ளார். போலிஸ் ஸ்டேஷன், லாக்கப்பிலிருந்து கைதிகளை வெளியே கொண்டுவந்தனர்.
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மூவரும், போலீஸ் ஸ்டேஷனை விட்டுவெளியே வந்தவுடன் ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடும் கைதிகளைப் பார்த்துபோலீஸ்காரர்கள் திகைத்து நின்றனர். துரத்திப் பார்த்தனர். பிடிக்க முடியவில்லை.
போலீஸ் ஸ்டேஷனிலிருந்தே, போலீஸ் கண் முன்பாகவே, தப்பிய ான 3 கில்லாடிகைதிகளையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கைதிகள் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார் இன்ஸ்பெக்டர்ராதாகிருஷ்ணன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications