காங்கிரஸ் முதல்வர்களின் மகாசங்கமம் .. தொடங்கி வைக்கிறார் சோனியா
அமினி (லட்சத்தீவுகள்):
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் 7 மாநிலங்களின் முதல்வர்களின் 3 நாள்மாநாடான மகாசங்கமம் லட்சத்தீவுகளில் உள்ள அமினி என்ற இடத்தில்வியாழக்கிழமை தொடங்குகிறது.
கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த மகா சங்கமத்தைத் தொடங்கி வைக்கிறார்.மாறிவரும் தேசிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிக்கு எப்படி புத்துயிர் ஊட்டுவதுகுறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
சோனியா காந்தி, மாநில முதல்வர்கள் தவிர, கட்சியின் பிற முக்கிய தலைவர்களும்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள, காங்கிரஸ் ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரா), திக் விஜய்சிங் (மத்தியப் பிரதேசம்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), எஸ்.எம். கிருஷ்ணா(கர்நாடகா), எஸ்.சி. ஜமீர் (நாகாலாந்து), முகுத் மித்தி (அருணாசலப் பிரதேசம்), ஷீலாதீட்சித் (டெல்லி), பி. சண்முகம் (பாண்டிச்சேரி) ஆகியோர் ஏற்கெனவே சம்மதம்தெரிவித்துள்ளனர்.
மக்களவை துணை சபாநாயகரும், லட்சத்தீவுகள் தொகுதி உறுப்பினருமான பி.எம்.சய்யீதும் இதில் கலந்து கொள்கிறார்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications