மக்கள் விரும்பினால் மீண்டும் முதல்வராவேன் .. கருணாநிதி
தூத்துக்குடி:
தமிழக முதல்வர் பதவியை நீங்கள் விரும்பித்தந்தால் அதை ஏற்கத் தயாராக உள்ளேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் வ.உ.சி.கல்லூரியில் இந்திய வர்த்தக சங்க பவள விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இங்கு பேசிய பலர் நான் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று கேட்கிறார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் நீங்கள் திமுக வுக்குஓட்டளித்தால் நான் முதல்வராகத் தயார்.
ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு வணிகர்களுக்கு உண்டு. எப்படி விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் குரல் கொடுக்கிறோமோஅதேபோல் வணிக சமுதாயத்துக்கும் குரல் கொடுக்க வேண்டும்.
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. 93-94 ம் ஆண்டில் 2.03 கோடி ரூபாய்க்கு மென்பொருள் ஏற்றுமதி இருந்தது.ஆனால் கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 890 கோடி ரூபாய்க்கு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளோம் என்றார் முதல்வர் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications