டீசல் விலை உயர்வு .. லாரி டிரைவர்கள் போராட முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டீசல் விலையை குறைக்காவிட்டால் நவம்பர் 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று லாரி உரிமையார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சமீபத்தில் கடுமையாக உயர்த்தியுள்ளது.டீசல் விலை உயர்வால் லாரிகள், டிரக்கர்கள் போன்ற சரக்குகளை ஏற்றிச் செல்லும்வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே டீசல் விலை உயர்வைமத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்தென் பிராந்திய தலைவர் பொன்.தென்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வை வாபஸ் பெறவில்லை என்றால் நவம்பர் 3ம் தேதி முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் எங்கள் சங்கம் குதிக்கும். லாரிகள்,டிரக்கர்கள், வேன்கள் போன்றவை ஓடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications