பெட்ரோல் விலை உயர்வை கருணாநிதி ஆதரிப்பது ஏன்?- கேட்கிறார் ஜெயலலிதா
சென்னை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுகவும் போராட்டத்தில் இறங்குகிறது.
இக் கட்சி சார்பில் வருகிற 13ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சிபொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
ஏழை- எளிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் சமையல் வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இதை திமுக அரசும் நியாயப்படுத்துகிறது.
மத்திய அரசின் இந்த அநியாய விலை உயர்வை கண்டித்து மத்திய அரசில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி மந்திரி பதவியைராஜினாமா செய்துள்ளார். ஆனால், கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கருணாநிதி பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்திபேசி வருகிறார்.
மக்கள் நலனில் அக்கறை இன்றி பதவிச் சுகம் ஒன்றையே நினைத்துச் செயல்படும் கருணாநிதியின் மக்கள் விரோதப் போக்குஇதன் மூலம் தெளிவாகிறது.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 13ம் தேதி நடைபெறும். மதுரையில் காளிமுத்து,தேனியில் தினகரன், கரூரில் பி.எச்.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications