ஜெ.வுக்காக பஸ்சை உடைத்தவர்களுக்கு ஜாமீன்
சென்னை:
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைஎதிர்த்து பஸ்சை உடைத்ததாக கைது செய்யப்பட்ட 8 அ..தி.மு.க.வினருக்கு ஜாமீன்வழங்கப்பட்டது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா உட்பட 6 பேருக்கு 3 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதிதத்து தனிநீதிமன்ற நீதிபதி அன்பழகன் கடந்த மாதம் 9-ம் தேதி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து மதுரை அருகே இருக்கும் மேலூரில் அரசு பஸ்சை உடைத்தாக 8அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் த்ங்களை விடுவிக்கக்கோரிமதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செயத் மனு தள்ளுபடிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா கதிரி இவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய்ரொக்கமும் இரு நபர் ஜாமீனிலும் விடும்படி உத்தரவிட்டார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications