வாயுக் கசிவு .. தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு
கோவை:
கோவை அருகே விஷவாயு தாக்கி 350 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகதொழிற்சாலை நிறுவனர் உட்பட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தொழிற்சாலை மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
கோவை அருகே உள்ள உடுமலைப்பேட்டை தாராபுரம் ரோட்டில் சோடியம் ஹைட்ரோகுளோரைடு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குளோரின் வாயு கசிவுஏற்பட்டது. இந்த வாயு கசிவில் 350 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம்போன்றவற்றால் பாதிப்படைந்தனர்.
இவர்கள் அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் ஹரி, மற்றும்மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சம்பவ இடத்தை எம்.எல்.ஏ., செல்வராஜ், மற்றும் தாசில்தார் சென்றுபார்வையிட்டனர். தற்போது தொழிற்சாலையை சுத்தப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இந்த பணி முடிந்ததும், பாதுகாப்பை உறுதி செய்யும் பணிமேற்கொள்ளப்படும். அதுவரை தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதை நிறுத்திவைக்குமாறு தாசில்தார் அறிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications