இவர்கள் கடவுளின் குழந்தைகள் ...
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பிறந்து 3 நாட்களே ஆன இரண்டு குழந்தைகள் சேலத்தில் அனாதையாக்கப்பட்டன. அரசுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு இவை இரண்டும் கவனிக்கப்பட்டு வருகின்றன.
சேலத்தில் நவம்பர் 2-ம் தேதி இரண்டு குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டன. பிறந்து 3நாட்களே ஆன இந்த குழந்தைகளில் ஒன்று, மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைஅருகிலும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனை அருகிலும் கண்டெடுக்கப்பட்டன.
அரசு மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட குழந்தையை இரண்டு சிறுவர்கள்கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழந்தைகள் இரண்டும் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில்ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவர்களின் பராமரிப்பில் இவைகவனிக்கப்பட்டு வருகின்றன.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications