கர்நாடக டி.ஜி.பி.யை சந்தித்தார் அப்துல் கரீம்
மைசூர்:
மைசூர் சிறையில் உள்ள தமிழ்த் தடா கைதிகளை, நடிகர் ராஜ்குமாரைவிடுவிப்பதற்காக விடுதலை செய்யக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ள ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அப்துல் கரீம், கர்நாடக டி.ஜி.பி மற்றும்முன்னாள் அதிரடிப்படை தலைவர் சங்கர் பித்ரி ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என்று அப்துல் கரீம் கூறினாலும், ஏதாவதுவிஷயம் இருக்கும் என்று பேசப்படுகிறது.
டெல்லியிலிருந்து பெங்களூர் வந்த அப்துல் கரீம் நேராக டி.ஜி.பி. தினகர் மற்றும் சங்கர்பித்ரியைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், தினகர் டி.ஜி.பியாகபதவியேற்றவுடனேயே அவருக்கு வாழ்த்துக் கூற விரும்பினேன். ஆனால்இப்போதுதான் நேரம் கிடைத்தது.
தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கு குறித்து இருவருடனும்விவாதித்தேன். இந்த வழக்குகளுக்காக, கன்னடத்தில் உள்ள அனைத்துஆவணங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். இதற்காக ரூ. 25, 000வரை செலவழித்துள்ளேன் என்றார்.
நடிகர் ராஜ்குமார் வீரப்பனால், கடத்தப்பட்டு 98 நாட்கள் ஆகி விட்டதுகுறிப்பிடத்தக்கது. ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், தமிழ்த் தடா கைதிகளைவிடுவித்தே ஆக வேண்டும் என்று வீரப்பன் பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications