எப்போது பறக்கும் இலகு ரக போர் விமானம்
டெல்லி:
இந்தியாவின் முதலாவது இலகு ரக போர் விமானம் இந்த ஆண்டின் இறுதியில் சோதனை ரீதியில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலகு ரக போர் விமானத் தயாரிப்புப் பணியில் பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிப்புப் பணியைமுடித்து விட்டால், அடுத்த வருடம் பெங்களூரில் நடக்கும் போர்விமானக் கண்காட்சியில் சோதனை ரீதியாக பறக்க விட பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள்முடிவு செய்துள்ளனர்.
1983 ம் ஆண்டு இலக ரக விமானத் தயாரிப்புப் பணி துவங்கியது. ஆனால், 1998 ம் வருடம் இந்தியா ராஜஸ்தானில் அணுகுண்டு வெடித்து சோதனைநடத்தியதையடுத்து சர்வதேச பொருளாதாரத் தடை அமல்படுத்தப்பட்டது. இதனால் விமானத் தயாரிப்புப் பணி தாமதமானது.
இலகு ரக விமானத் தயாரிப்புத் திட்டத்திற்காக இதுவரை ரூ 20 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 1996 ம் ஆண்டு விமானத்தின் முதல் மாதிரிவெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இதுகுறித்து பெங்ளூர் விமானவியல் மேம்பாட்டுக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், இலகு ரக விமானத்தின்அனைத்து பாகங்களும் தயாரிக்கப்பட்டு விட்டது. விரைவில் இந்த விமானம் பறக்க விடப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications