சிறை நிரப்பப் போகிறார்கள் விவசாயிகள்
சென்னை:
கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் மற்றும்உழைப்பாளர் கட்சி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் முதல்வர் கருணாநிதியின் வீடு முன் தர்ணா நடத்தவும், விழுப்புரத்திலிருந்து, சென்னை வரைஊர்வலங்கள் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியின் போது, கட்டிடத் தொழிலாளர்களின் நலனிற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது.அந்தத் திட்டங்கள் இன்னும் பெயரளவிலேயே உள்ளன. அவற்றை செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும்.
திமுக அரசு, கட்டிடத் தொழிலாளர்களுக்கு வர வேண்டிய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், ஊழியர் காப்பீட்டுநிதி ஆகியவற்றைத் தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதைக் கண்டித்தும் சிறை நிரப்பும் போராட்டம்நடத்தவுள்ளோம் என்று இந்தக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications