வைகோ விளக்கமளிக்கக் கோருகிறார் வாழப்பாடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தைசந்தித்தது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளிக்க வேண்டும்என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாலசிங்கத்தைச் சந்தித்ததைவைகோ மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.
எனக்கும், பாமக தலைவர் ராமதாஸுக்கும் இடையே நடக்கும் மோதலால், வாஜ்பாய்அரசுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குஎந்தவித பாதிப்பும் இதனால் ஏற்படாது.
வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதுஇப்போது தொடங்கியதில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே அவர் இந்த ஏமாற்றுவேலையை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார் வாழப்பாடி.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications