ஆஸ்திரேலிய கடலில் சுறாவுக்கு இரையானவர்
Subscribe to Oneindia Tamil
பெர்த் (ஆஸ்திரேலியா):
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடலில் நீந்திக் கொண்டிருந்தவர் சுறாமீன் கடித்து இறந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.
பெர்த் கடலில் திங்கள்கிழமை காலை இரண்டு பேர் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது நீரின் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் அடி ஆழத்திலிருந்துமிகப்பெரிய சுறாமீன் ஒன்று இவர்களைப் பிடித்துக் கொண்டது. சுறாவிடம் சிக்கி ஒருவர் இறந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சுறாமீன் 4 மீட்டர் நீளமுடையதாக இருந்தது என்றனர். கடந்த செப்டம்பர் மாதம் அடிலைட்டில் உள்ளகடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் சுறாமீன் கடித்து இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications