தமிழகத்தில் முழுவீச்சில் தேர்தல்பணிகள்
நாகப்பட்டினம்:
தமிழக சட்டசபைத் தேர்லுக்கான 2 ம் கட்ட பணிகள் வரும் டிசம்பர் மாதம் 11 ம் தேதிக்குள் முடிந்து விடும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிசாரங்கி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நாகப்பட்டினத்தில் தேர்தல் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மாவட்டந்தோறும் நடக்கும் தேர்தல் ஆயத்தப்பணிகள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளை தலைமைத் தேர்தல் அதிகாரி கில்பார்வையிட வருகிறார். அவர் இம்மாதம் 12 மற்றும் 13 ம் தேதிகளில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு வருகிறார்.
ஜனவரி மாதம் 2 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மாநிலம் முழுவதும் இதுவரை 61 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டைகள்வழங்கப்பட்டுள்ளன என்றார் சாரங்கி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications