இனி, கிரிக்கெட்டில் சூதாட்டம் இருக்காது... உமாபாரதி
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதிபுதன்கிழமை தெரிவித்தார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சுக்தேவ்சிங் தின்ஷாவின் இலாகா மாற்றப்பட்டதைத்தொடர்ந்து, மத்திய விளாைட்டுத்துறை அமைச்சராக உமாபாரதி புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கிரிக்கெட் சூதாட்டம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும்பரபரப்பாகப் பேசப்படும் இந்த சூதாட்டம் தொடர்பாக வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை.
தற்போதைய விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் நடத்தை விதிகள் பற்றி அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஷாவைசந்தித்துப் பேச உள்ளேன். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளேன்.
கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டுக் கொள்கைஉருவாக்கப்படும்.
சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வகையில் வீரர்களின் திறமை வளர்க்கப்படும். அடுத்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என்றார் உமாபாரதி.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications