கிரெட் கார்டு மோசடி: 3 இலங்கைத் தமிழர்கள் கைது
சென்னை:
லண்டனில் வாங்கிய போலி கிரெடிட் கார்டை பயன்படுத்தி சென்னையில் உள்ள கடைகளில் லட்சக் கணக்கில்மோசடி செய்த 3 இலங்கை வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்யிைல் உள்ள பல பகுதிகளில் உள்ள ஷாப்பிங் சென்டர்களில் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திமோசடி செய்யப்படுவதாக கடைக்காரர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டு வந்தனர். மோசடி ஆசாமிகளை பிடிக்க 3 தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் போலி கிரெடிட் கார்டை கொடுத்து ஏமாற்றமுயன்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உஷாரான போலீஸ் படை அப்பகுதியை முற்றுகையிட்டு ஒரு கடைவிடாமல் விசாரணையில் இறங்கினர். சோதனையில் யாரும் சிக்கவில்லை.
பின்னர் போலீஸ் படை ரோந்து வந்த போது பனகல் பூங்கா அருகில் நின்று கொண்டிருந்த மூவர் போலீசைக்கண்டதும் ஓடத் துவங்கினர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள்மூவரும் இலங்கைத் தமிழர்கள். பெயர் மோகன் என்கிற இலக்கியன், கவுஸ் முகமது, ரஜினிகாந்த்.
மூவரையும் கைது செய்து விசாரித்த போது லண்டனில் 25 ஆயிரம் ரூபாய்க்கு போலி கிரெடிட் கார்டுகளைவாங்கியதாகவும், அதைப் பயன்படுத்தி சென்னை. திருச்சியில் பல கடைகளில் பல லட்சம் மதிப்புள்ளபொருட்களை வாங்கி மோசடி செய்ததாகவும் தெரிவித்தனர்
ஏற்கனவே கடந்த வாரத்தில் இதே போல் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்த இரண்டுஇலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications