அரசியல் அநாதைகளின் புகலிடம்
மதுரை:
அரசியல் அநாதைகளுக்கு எங்கள் கட்சிதான் புகலிடம் என்று புரட்சித் தலைவர் அ.தி.மு.க. தலைவர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன்ஆகியோர் தெரிவித்தனர்.
மதுரையில் அவர்கள் அளித்த பேட்டி:
நான் அ.தி.மு.க.அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஊழல்கள் நடந்தன என்பதால், அதில் எனக்கும் பங்கு உண்டு என கூற முடியாது.
சட்டசபைத் தேர்தலில் த.மா.கா.வுடன் கூட்டு உண்டா என்பதை இப்போது சொல்ல முடியாது. எந்த அணியுடன் தேர்தல் உறவு என்பதை தேர்தல் நேரத்தில்தீர்மானிப்போம்.
இப்போதைக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. அதே நிலை தி.மு.க.வுக்கும் பொருந்தும். இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தான் எதையும்திட்டவட்டமாக சொல்ல முடியும் என்றார் எஸ்.டி. சோம சுந்தரம்.
உடனிருந்த இக்கட்சியை சேர்ந்த துணைப் பொதுச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மகாமட்டமான தீர்ப்பை அளித்துள்ளது.
இது ஒரு அரசின் நிர்வாக மற்றும் சட்டத்துறையில் தலையிடுவதாகும். சட்டம் இயற்றுதல் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஒரு அரசின்கடமையாகும். அதில் தலையிடுவது ஜனநாயகத்திற்கு வைக்கும் வேட்டு.
எம்.ஜி.ஆரை நம்பி வந்தவர்களை அரசியல் ரீதியாக அநாதையாக்கியுள்ளார் ஜெயலலிதா. அவர்களுக்கு புகலிடமாக எங்கள் கட்சி உள்ளது. அந்தவகையில் எங்கள் கடமையை செய்து வருகிறோம். எனவே உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications