நார்வே தலையீடு தேவையில்லை
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனையில் நார்வே தலையிடக் கூடாது என்று ஜனதா விமுக்தி பெருமுனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சி நார்வே நாட்டு தூதர் ஜான் வெஸ்ட்பர்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற சர்வதேசக் கோட்பாட்டை மீறி நார்வே செயல்படுகிறது.
மேற்காசியப் பிரச்சனையில் நார்வே தலையிட்டது. அப்பிரச்சனையில் தோல்வி ஏற்பட்டது. இலங்கை இனப்பிரச்சனையில் நார்வே நாடு தலையிடக் கூடாது.நார்வே தூதுக்குழு அமைதிப் பேச்சில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் நார்வே தொடர்ந்து தலையிட்டால், எங்கள் கட்சியும், சிங்கள மக்களும் தலையிட்டு நடத்துவார்கள். இலங்கையைத் துண்டாட நாங்கள்ஒருபோதும் விடமாட்டோம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நார்வே தூதுக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என்று புத்த பிட்சுக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications