சென்னையில் பாரதி இசை விழா
சென்னை:
சென்னையில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் அடுத்த மாதம் 11-ம் தேதிபாரதி இசை விழா கொண்டாடப்படவுள்ளது.
விழாவை வானவில் பண்பாட்டு மையம் நடத்துகிறது. இந்த மையத்தின் நிறுவனர் ரவிஇதுகுறித்துக் கூறுகையில், ஆண்டுதோறும், பாரதி பிறந்த தின விழா அவரது நினைவுஇல்லத்தில் கொண்டாடி வருகிறோம். தற்போது 6-வது ஆண்டாக இந்த விழாவை, இசைவிழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
மொத்தம் 2 நாட்களுக்கு இசை விழா நடைபெறும். முதல் நாள் விழாவில் பாரதி விருதுவழங்கப்படுகிறது. கன்னியாக்குமரியில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலையைவடிவமைத்த சிற்பி, கணபதி ஸ்தபதிக்கு இந்த ஆண்டுக்கான பாரதி விருதுவழங்கப்படுகிறது.
பின்னர், பாரதி பாடல்கள் அடங்கிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். இதை நாரத கானசபைக் குழுவினர் வழங்குகின்றனர்.
2-வது நாள் நிழ்ச்சியில் பாரதி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாரதியின் பேரன்,ராஜ்குமார் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாடுகின்றனர். இந்த நிழ்ச்சி,குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசையுடன் துவங்கும்.
வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின், பாரதி வந்தார் என்ற வில்லுப்பாட்டுநிகழ்ச்சியும் அன்றே நடக்கிறது.
பின்னர், பாரதியின் பிறந்த நாள் கவிஞர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதில்ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை பாடுவர் என்றார் ரவி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications