மாணவனை மணந்த ஆசிரியை
வடக்கன்குளம் (திருநெல்வேலி):
திருநெல்வேலியில் ஆசிரியையும், மாணவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வசித்து வரும் வேலுவின் மகள் செலீனா(27). இவர் தனியார் கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
அதே கல்லூரியில் சுந்தர் (21) என்பவர் பி.ஏ. படித்து வந்தார். போதிக்கும்ஆசிரியைக்கும், படிக்க வந்த மாணவருக்கும் காதல் வந்தது. காதலித்தனர். ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து வாழ இயலாது என்ற அளவிற்கு காதல் வலுவடைந்தது.
வழக்கம் போல பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வருத்தமடைந்த காதலர்கள்,கடந்த வாரம் வீட்டைத் துறந்து வெளியேறினர்.
இது குறித்து பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததும், காதல் ஜோடி காவல்நிலையத்தில், தஞ்சம் புகுந்தது. இருவரும் பிரிந்து வாழ முடியாது எனக் கூறியதால்போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து திருமணத்தை நடத்திவைத்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications