மாணவிகளிடம் சில்மிஷம் .. ஆசிரியர் "சஸ்பெண்ட்
நாமக்கல்:
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை ஒன்றியத்தில் ஆனங்கூர் உள்ளது. இங்குள்ளநடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் முத்துச்சாமி(48).
பள்ளிக்கு வரும் மாணவிகளிடம் இவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகத்தெரிகிறது. குறிப்பிட்ட சில மாணவிகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அங்குஅவர்களது உடலைத் தீண்டி அருவருக்கத்தக்க முறையில் நடந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளனர்.இதனை பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரியிடம் புகாராகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சிவசுப்ரமணியம், பள்ளிக்குச்சென்று நேரடியாக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும்,பொதுமக்களிடமும் அதிகாரி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துச்சாமியைசஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications