மூப்பனார், ராமதாசுக்கு ராஜ்குமார் நன்றி
சென்னை:
தனது விடுதலைக்கு உதவிய தமிழக கட்சித் தலைவர்கள் மூப்பனார், ராமதாஸ் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார் கன்னட நடிகர்ராஜ்குமார்.
வீரப்பன் பிடியில் இருந்த நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தூதுக்குழுவினர் 6 வது முறையாக காட்டிற்கு செல்வதில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது.தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை எதிர்த்து சட்டசபையில் தமாகா கிளப்பிய பிரச்சனையால் இந்தமுட்டுக்கட்டை உருவானது.
இதையடுத்து, நெடுமாறன் தூது செல்ல முடியாது என்று மறுத்து விட்டார். இந்நிலையில் ராஜ்குமார் மகன்கள் சென்னை ஓடோடி வந்து தமாகா தலைவர்மூப்பனார், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துப் பேசி, தந்தையை மீட்க உதவும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன் பின்னர் தமாகா தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. பாமகவோ ஒரு படி மேலே போய் ராஜ்குமாரை விட்டு விடும்படி வீரப்பனுக்கு கடிதம்எழுதியது.
இதையெல்லாம் நினைவு கூர்ந்து விடுதலையானதும் செலலூலார் போன் மூலம் முப்பனார், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்ராஜ்குமார்.
ராஜ்குமாரை விடுதலை செய்ததற்காக, வீரப்பனுக்கு நன்றி தெரிவித்தார் மூப்பனார். சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜ்குமார்விடுதலைக்காக வீரப்பனுக்கு நன்றி என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications