ஜெ. வழக்கில் தொழிலதிபருக்கு கோர்ட் வாரன்ட்
சென்னை:
ஜெயலலிதாவின் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக டைட்டன் வாட்ச் டீலருக்கு நீதிமன்றம் வாரண்ட்பிறப்பித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ 66 லட்சத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீது முதலாவது தனிநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை கதீட்ரல் சாலையில் இருக்கும் டைட்டன் வாட்ச் மொத்தவிற்பனையாளரான சஞ்சய் ஜெயின் என்பவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஜெயலலிதாவின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால் சஞ்சய் ஜெயினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. ஆனால் அவர்புதன் கிழயைன்று கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications