கேரள சுற்றுலா அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள கேரள மாநில சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலகத்தில் திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழக தொண்டர்கள்வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் அங்கு வேலை செய்யும் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் பணியைப் பார்வையிடச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்களை, கேரளவனத்துறை ஊழியர்கள் தாக்கினர்.
இதைக் கண்டித்து, திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், சென்னையிலுள்ள கேரள சுற்றுலாத் துறை தகவல் அலுவலகத்தைமுற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினர்.
கேரள அதிகாரிகளை கேரளாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு அவர்கள் கோஷமிட்டனர். இந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த, கம்ப்யூட்டர், பேக்ஸ்இயந்திரம், மரச்சாமான்கள், ஜன்னல் கதவுகள் சேதமடைந்தன.
சம்பவ இடத்திற்கு உயர் போலீஸார் அதிகாரிகள் விரைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications