தமிழர்கள் நம் சகோதரர்கள் .. ராஜ்குமார் பெருமிதம்
பெங்களூர்:
தமிழர்களும் நம் சகோதரர்களே. கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று வீரப்பன் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்கூறியுள்ளார்.
பெங்களூர் விதான செளதாவில் முதல்வர் முன்னிலையில் பேட்டி அளித்த பின்ராஜ்குமார் நிருபர்களிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது, நான் நிறைய பேசவேண்டும் என்று இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. நான் ஒன்றும் பெரிய புத்திசாலிஇல்லை அல்லவா?
தமிழ் நாட்டில் கன்னட மக்கள் வசிக்கிறார்கள். அதேபோல, கர்நாடகத்தில் தமிழர்கள்வசிக்கிறார்கள். இருவரும் சகோதரர்களே. நானும் தமிழர்களின் சகோதரனே.
மொழியால் நாம் வேறுபடக் கூடாது. வீரப்பன் என்னைக் கடத்திச் சென்ற சம்பவம் இருமொழி மக்களிடையே புதிய பந்தத்தை ஏற்படுத்தி விட்டது. இரு மொழி மக்களும்வேற்றுமை பார்க்காமல் பழக வேண்டும்.
காட்டிலிருந்து ஈரோட்டிற்கு வந்தபோது தமிழ் மக்கள் என்னை உற்சாகத்தோடுவரவேற்றனர். இங்கு பெங்களூரில் கன்னட மக்கள் எப்படி வரவேற்றார்களோ அதேஉற்சாகத்துடன் வரவேற்றனர்.
தமிழர்களோடு, சேர்ந்து கன்னடர்கள் வாழ வேண்டும். இருவரும் பெண் கொடுத்து,பெண் எடுக்கும் அளவுக்கு உறவு வலுப்பட வேண்டும் என்று உருக்கமாக பேசினார்ராஜ்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications