சரிவிலிருந்து மீண்டது ஜிம்பாப்வே
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளைஇழந்து 232 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய, ஜிம்பாப்வே அணிகளுககு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லாமைதானத்தில், சனிக்கிழமை துவங்கியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை செய்தது. துவக்கத்தில் மடமடவென விக்கெட்டுகள் விழுந்தாலும்கூட ஆலிஸ்டர் கேம்பலும், கர்லிஸ்லியும் நின்று ஆடி அணியின் சரிவை மீட்டனர்.
கேம்பல் 70 ரன்களும், கர்லிஸ்லி 58 ரன்களும் எடுத்தனர். ஆண்டி பிளவர்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கேம்பலும்,கர்லிஸ்லியும் இணைந்து 120 ரன்களைச் சேர்த்தனர்.
ஆட்டநேர இறுதியில் 232 ரன்களை ஜிம்பாப்வே சேர்த்திருந்தது. ஸ்ரீநாத்திற்கு 3 விக்கெட்டுகளும், ஜோஷி,டெண்டுல்கருக்கு தலா ஒரு விக்கெட்டும் கிடைத்தன.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications