புலிகளின் எரிபொருள் கிடங்கில் விமானப்படை தாக்குதல்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான எரிபொருள் கிடங்கை இலங்கை விமானப்படைவீரர்கள் தாக்குதல் மூலம் தகர்த்ததாக இலங்கை கூறியுள்ளது.
வடக்கு யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின்நிலைகள் மேல் தாக்குதல் நடத்தினர். சனிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில்,விடுதலைப் புலிகளின் எரி பொருள் கிடங்கு ஒன்று தாக்கப்பட்டுசேதப்படுத்தப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானப்படை அதிகாரி ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நகருக்குஅருகிலுள்ள அரியாலியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கைவிமானப்படை தாக்குதல் நடத்திய போது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டது.
விமான பைலட்டுகள், குண்டுகள் போட்டவுடன் மிகப் பெரிய தீப்பிழம்புவருவதையும் கண்டனர் என்றார்.
விமானப்படைத் தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக வந்ததகவலுக்குப் பிறகு 3 நாட்கள் இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும்,புலிகள் தாக்குதலுக்கு பயந்து 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தயாழ்ப்பாணம் விமான சர்வீஸ் துவங்கிய அடுத்த நாள் இது நடந்துள்ளதும்குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications