கிராம பூசாரிகள் மாநாட்டில் ஜெயேந்திரர் பங்கேற்பு
ராமேஸ்வரம்:
நமது பண்பாட்டை காக்கும் பாதுகாவலர்களாக கோவில் பூசாரிகள் செயல்பட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்கூறினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைத்துள்ள கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் 15 நாள் ஆலய வழிபாட்டு முறை பயிற்சி முகாம் ராமேஸ்வரம் கோசாமிமடத்தில் நடந்தது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமை துவக்கி வைத்தார். பின்னர் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டகிராம கோவில் பூசாரிகள் மாநாட்டில் ஜெயேந்திரர் பேசினார்.
அவர் கூறுகையில், கிராமங்களில் நமது பண்பாட்டைக் காக்கும் பாதுகாவலர்களாக பூசாரிகள் செயல்பட வேண்டும். பூசாரிகள் நலன் காப்பதற்காககிராமக் கோவில் பூசாரிகள் பேரவை அமைப்பை நிறுவி இயக்கரீதியாக அதை பலப்படுத்தியிருப்பதற்காக விஷ்வ இந்து பரிஷத்தை பாராட்டுகிறேன்.
முதிய பூசாரிகள் 1,500 பேருக்கு மாதம் ரூ.500 ஓய்வூதியம் தர அரசு ஆணை பிறப்பிக்குமாறு செய்த பேரவையின் முயற்சிக்கு நன்றி என்றார் ஜெயேந்திரர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications