நாடு உயர புத்தகம் படியுங்கள்
கோவை:
வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளில் புத்தகம் படிக்கும் பழக்கம், திட்டமிட்டுதடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இப்பழக்கத்தை திட்டமிட்டு அழிக்க முயற்சிகள்நடந்து வருகின்றன என சாகித்ய அகெடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்கூறினார்.
திருப்பூர் தமிழ்ச் சங்கம் சார்பாக இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்பொன்னீலன் பேசியதாவது:
வளர்ந்து வரும் நாடுகளில் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் இங்கு அறிவு வளர்ச்சி உயர்ந்து வருகிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை திட்டமிட்டு அழித்து வருகின்றனர்.
எந்த நாடு புத்தகங்களை மதிக்கிறதோ, அந்த நாடுதான் தலைமை வகிக்கும் தகுதியைஉடையது என்ற நிலை இதனால் மாறி வருகிறது. சிந்தனையை வளர்க்கவும், சமூகம்மேம்படவும் புத்தகம் படிக்கும் பழக்கம் தேவை.
பிரான்ஸ், இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில், புத்தகம் படிக்கும் பழக்கம்அதிகரித்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாழ்ந்த முற்காலத்தில்,படித்தவர்களை மதிக்கும் பண்பு தமிழர்களிடையே இருந்தது. இப்போதும் அந்தப்பண்பு தொடர வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications