மேட்ச் பிக்ஸிங் புகார்: மார்க் வாக்கை விட்டுவிடுங்கள் .. கூறுகிறார் பார்டர்
பிரிஸ்பேன்:
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கை தொடர்ந்துகேள்விகள் கேட்டு துன்புறுத்த வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்கூறியுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங்கில் தொடர்புடைய கிரிக்கெட் வீரர்கள் குறித்த பட்டியலைஇந்தியாவின் புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ. சமீபத்தில் தனது அறிக்கையில்வெளியிட்டது.அதில் மார்க் வாக்கின் பெயரும் அடங்கியிருந்தது.
இந்திய புக்கி முகஷ்ே குப்தா அளித்திருந்த வாக்குமூலத்தில், மார்க் வாக் தன்னிடம்20,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றார் என்று சி.பி.ஐ. விசாரணையின்போதுகூறியிருந்தார்.
இதுகுறித்து பார்டர் கருத்துத் தெரிவிக்கையில், இந்திய புக்கியிடமிருந்து பணம்பெற்றுக் கொண்டதாக கூறப்படும் புகாரை மார்க் வாக் ஏற்கனவே மறுத்துள்ளார்.அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய புகார்களால் மார்க் வாக் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். இது அவரதுவிளையாட்டைப் பாதிக்கும். எனவே அவரை பத்திரிகைகள் உள்ளிட்ட அனைவரும்அப்படியே விட்டு விட வேண்டும். அப்போதுதான் அவர் தனது உண்மையானஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
மார்க் வாக் தனது நிலையை தெளிவுபடுத்துகிறார். ஆனால் புக்கியோ ஒன்றைக்கூறுகிறார். நாமோ, சட்டவிரோதமான புக்கியின் வாதத்தை மட்டுமே ஏற்கிறோம். இதுவிசித்திரமாக உள்ளது என்றார் பார்டர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications