தப்பினார் கைதி.. சஸ்பெண்ட் ஆனார் எஸ்.ஐ.
கோவை:
போலி மதுக் கடத்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ.,வின் அண்ணனைத் தப்பவிட்டபோலீஸ் சப் இன்ஸ்பெக்டரை (எஸ். ஐ.) போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பல்லடம் அருகே போலி மதுக்கடத்தலில் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வேனிலிருந்து தப்பி ஓடியடிரைவர் பழனிச்சாமி கிணற்றில் விழுந்து பலியானர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோயில் எம்.எல்.ஏ.,வான சாமிநாதனின்அண்ணன் குப்புசாமியைப் போலீசார் கைதுசெய்தனர். அவருக்குச் சொந்தமானதிருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு லட்சம் மதிப்புள்ள போலிமது மற்றும் லேபிள்களைப் போலீசார் கைப்பற்றினர்.
போலி மதுக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட குப்புசாமியை, எஸ். ஐபாண்டியராஜன் மற்றும் போலீசார் காங்கேயம் மது விலக்குப் பிரிவிற்கு அழைத்துச்சென்றனர். அப்போது குப்புசாமி தப்பி ஓடினார்.
இதையடுத்து குப்புசாமியைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. கோவையில்தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரைப் போலீசார் கைது செய்தனர்.
குப்புசாமி தப்பிச் செல்ல கவனக்குறைவாகச் செயல்பட்ட எஸ். ஐ., பாண்டியராஜனைஎஸ்.பி அசோக்குமார் தாஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications