அதிரடிப் படை வெற்றி பெறும் .. மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப் படையினருக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
108 நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துள்ளார். தற்போது வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இரு மாநில அரசுகளும்இறங்கியுள்ளன.
தமிழக, கர்நாடக அரசுகள் அதிரடிப் படையை காட்டுக்கு அனுப்பியுள்ளது. இந்த முயற்சியில் கண்டிப்பாக அதிரடிப் படையினருக்கு வெற்றி கிடைக்கும்.
நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ளது. எனினும் ராஜ்குமார் விடுதலையடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுகுறித்து நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றார் மூப்பனார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications