கொரிய கார்ப் பந்தயம்: நரேன் கார்த்திகேயன் சாம்பியன்
Subscribe to Oneindia Tamil
சாங்க்வான் (கொரியா):
கொரியாவில் நடந்த பார்முலா 3 இன்டர்நேஷனல் சூப்பர் ப்ரீ கார் பந்தயத்தில், இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் வெற்றி பெற்றுசாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில், போட்டி தூரத்தை 30 நிமிடம் 05.899 விநாடிகளில் நரேன் கடந்தார். ஆரம்பத்திலிருந்தே நரேன்முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகலைச் சேர்ந்த டியகோ மான்டீரியோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இத்தாலியின் புரூனி 3-வது இடத்தைப் பெற்றார்.
நரேன் கார்த்திகேயனின் அடுத்த இலக்கு பார்முலா 1 பந்தயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications