4 இந்தியர்களுக்கு யுனெஸ்கோ விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நிலச்சரிவைத் தடுக்கும் கட்டிட அமைப்புப் பணிக்கான யுனெஸ்கோ விருதை இந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த செந்தில் குமார், தீபிகா, பூஜா, அனிர்பன்பால்ஆகிய நான்கு பேரும் பெற்றுள்ளனர்.
இவர்கள் நால்வரும் டெல்லியிலுள்ள கட்டிடக்கலை மற்றும் திட்டப்பணி கல்விக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
பரிசுத் தொகையான ஒரு லட்சத்து 61 ஆயிரம் இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் பட்டது.












Click it and Unblock the Notifications