ஈரானில் போதைப் பொருட்கள் கடத்திய 10 பேர் சுட்டுக் கொலை
டெக்ரான்:
போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேரை ஈரான் போலீஸார் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர். மேலும்ஆப்கான் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரை போலீஸார் மீட்டனர்.
ஈரானில் உள்ள காஷ்மர் எஸ்பரேயின் பகுதிகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈரான் போலீஸார் சோதனைநடத்தினர். காஷ்மர் பகுதிய ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியாகும்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கான் தீவிரவாதிகள் ஈரான் போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றனர். மேலும் 8போலீஸ்காரர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர். இப்பகுதி வழியாக போதைப் பொருட்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குக் கடத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் போலீஸார் ஆப்கான் தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருட்களைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 10 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஆப்கான் தீவிரவாதிகளிடமிருந்து 6 போலீஸாரும்மீட்கப்பட்டனர். இன்னும் இரண்டு போலீஸார் அவர்கள் பிடியில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications