குற்றவாளிகளை ஒப்படைக்க அமெரிக்கா- இலங்கை புதிய ஒப்பந்தம்
கொழும்பு:
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவுடன்இலங்கை மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இலங்கை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கார்ல்இண்டர்பர்த்தும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்மண் கதிர்காமரும் இந்தஒப்பந்த்தில் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் உள்ளது. இதில் சிலதிருத்தங்களோடு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நட்புறவு குறித்து இரு தலைவர்களும் திருப்திதெரிவித்தனர்.
நாடு கடத்தும் ஒப்பந்தம் 68 ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில்கையெழுத்திடப்பட்டது. காலம் கடந்தஅந்த ஒப்பந்தத்தை புதிய ஒப்பந்தம் மாற்றிஅமைக்கிறது.பழைய ஒப்பந்தத்தில் இருந்த குறைகள் புதிய ஒப்பந்தத்தில்நீக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்கா இந்த ஒப்பந்த்தில் கையெழுத்திட்டு அனுப்பியவுடன் இது நடைமுறைக்குவரும்.
இன்டர்பர்த், இலங்கை சபாநாயகர் அனுரா பண்டாரநாயகேயையும் சந்த்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்டர்ஃபோர்த் இந்தியா, நேபாள், பூடான் நாடுகளுக்கும்பயணம் செய்ய இருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications