காந்தி அமைதி விருது பெறுகிறார் மண்டேலா
டெல்லி:
தென் ஆப்பிரிக்கா நாட்டு முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கும், வங்காள தேசத்தில் உள்ள ஒருகிராமப்புற பாங்கிக்கும் 2000 மாவது ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியில் துறைகளில் பெரிய சாதனை நிகழ்த்துபவர்களுக்கு காந்தி அமைதிவிருது வழங்கப்பட்டு வருகிறது.
காந்தி பிறந்த நாள்:
மகாத்மா காந்தியின் 125 வது பிறந்த நாளையொட்டி கடந்த 1995 ம் ஆண்டு இந்த மிகப் பெரிய விருதுநிர்மாணிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ரூ 1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் அறிக்கை:
மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அனந்த குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
2000 மாவது ஆண்டிற்கான காந்தி அமைதி விருது தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் நெல்சன்மண்டேலாவுக்கும், வங்க தேசத்தில் உள்ள கிராமப்புற பாங்கி ஒன்றுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
மண்டேலாவின் சமூக சேவையும், அந்த பாங்கியின் பொருளாதார சேவையையும் பாரட்டி இந்த விருதுவழங்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருது வழங்கும் விழா:
விருது வழங்கும் விழா டெல்லியில் நடக்கிறது. ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருதை வழங்குகிறார். எப்போதுவிருது வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications