டிஸ் ஜார்ஜ் ஆனார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 32 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் வியாழக்கிழமைகாலை அங்கிருந்து வீடு திரும்பினார்.
மிகவும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்புடனும் காணப்பட்ட மாறன் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து மிகவும் வேகமாக நடந்து வெளியே வந்தார்.
தன்னைச் சாவிலிருந்து காப்பாற்றிய டாக்டர்களின் கரத்தை அவர் அன்புடன் பற்றி நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், அப்பல்லோமருத்துவமனையில் மிகவும் சிறப்பாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள்.
என்னை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வந்தவர்கள் அப்பல்லோ மருத்துவர்கள். இது எனக்கு மறுவாழ்வு என்றார்.
முன்னதாக, மாறன் நவம்பர் மாதம் அக்டோபர் 28 ம் தேதி ஒற்றைத் தலைவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நவம்பர் 7 ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் ஜெர்மன் மற்றும் லண்டன் டாக்டர்கள் சென்னை வந்து அவருக்கு சிகிச்சைஅளித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என். ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications