டிச.4 ல் டெராடூன் செல்கிறார் தேர்தல் ஆணையர் கில்
டெல்லி:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உத்தராஞ்சல் மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளை முடிவு செய்வதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.எஸ்.கில் ஒரு நாள்சுற்றுப்பயணமாக டெராடூன் செல்கிறார்.
அங்கு அவர் புதிய சட்டசபைத் தொகுதிகள் அமைப்பது குறித்து அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதற்காக இவர் டிசம்பர் 4 ம் தேதிஉத்தராஞ்சல் மாநில தலைநகர் டெராடூன் செல்வார் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
டெராடூன் செல்லும் கில் அங்கு மாநில கவர்னர், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ளஅனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார். சட்டசபைத் தொகுதிகள் முடிவானதும் தேர்தல் அறிவிக்கப்படும்.
கில்லின் சுற்றுப் பயணத்தை அடுத்து தேர்தல் வேலைகள் ஆரம்பமாகும் என்றும் அரசுச் செய்திக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications