மஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டு
சென்னை:
கள்ள நோட்டுக்களை இனம் பிரித்தரியும் வகையில் மஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் பாங்க் வெளியிட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டுக்களும், 100 ரூபாய் நோட்டுக்களும் ஒரே மாதிரி இருப்பதால் பொது மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் 500 ரூபாய்கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாக உள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் ரிசர்வ் பாங்க் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மஞ்சள், பிரவுன்நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டைப் பார்த்து உண்மையான 500 ரூபாய் நோட்டை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
மேலும் இந்த 500 ரூபாய் நோட்டில் 500 என்ற எழுத்துக்கும் நிறம் மாற்றப்பட்டுள்ளது. இந்த எழுத்து பச்சை நிறத்தில் தெரியும். சரிவாக வைத்துப்பார்த்தால் நீல நிறுத்தில் தெரியும்.
எனவே பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பொதுமக்கள் ரிசர்வ் பாங்க் அல்லது பொதுத்துறை பாங்கிகளில் கொடுத்து புதிய 500 ரூபாய் நோட்டுக்களைப்பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் பாங்க் அதிகாரி தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications